Let’s Bring Truth to the People

AramNaadu is a fast-growing Tamil digital media platform delivering reliable news, political discussions, and social awareness content to viewers across Tamil Nadu and around the world.

Our mission is to present unbiased information, highlight people’s voices, and analyze current affairs that impact society. Through our YouTube channel and digital platforms, we bring breaking news, debates, interviews, and ground-level reports directly to the public.

With thousands of loyal subscribers and millions of views, AramNaadu continues to grow as a trusted source of Tamil news and opinion.

We believe that media should inform, question, and empower the people.
462K subscribers
5,168 videos
209,366,259 views
8.5 Rating

Marketing

Current section shows Film Production dummy text. Replace with this
IMG

Political Interviews

We conduct exclusive interviews with political leaders, social activists, and experts to bring deeper insight into Tamil Nadu politics.
IMG

News Analysis

Our team provides detailed analysis of current political events, elections, government policies, and social issues.
IMG

Live Shows & Debates

AramNaadu hosts live programs where important topics are discussed with experts and public representatives.

News Feed

It is a long established fact that a reader
IMG
IMG
IMG

தமிழக தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன..யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என அனைத்து கட்சிகளும் பல குழுக்களை நியமித்து தீவிர தேடலில் இறங்கி உள்ளன.

தமிழ் நாட்டில் முதல் சட்டமன்ற தொகுதியாக உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் தேர்தல் காய்ச்சல் பற்றி கொண்டு உள்ளது ...குறிப்பாக கும்மிடிப்பூண்டி தொகுதியில் தான் தான் வேட்பாளர் என்று ஏமாற்றும் பணியில் இறங்கியுள்ள தமிழக பாஜக பெண் நிர்வாகி ஆனந்த பிரியாவால் கும்மிடிப்பூண்டி தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.... கும்மிடிப்பூண்டி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் , வன்னியர் சமூக மக்கள் மற்றும் முதலியார் சமூக மக்களும் நிறைந்து காணப்படுகிறது.. ஆனால் போயர் சமூகத்தைச் சார்ந்த ஆனந்த பிரியாவை வேட்பாளராக எப்படி நியமிப்பார்கள் என்று உள்ளூர் பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பில் உள்ளார்கள் ......தொகுதியில் செல்வாக்கு இல்லாத இவரை நிறுத்தினால் டெபாசிட் கூட வாங்காது என புகார்கள் சென்று உள்ளது ... பெண் நிர்வாகிக்கு ஆதரவாக பல ரெட்டிகள் செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் குமுறல்..

இந்த நிலை தொடர்ந்தால் ஆளும் திமுக NO 1 தொகுதியில் மகுடம் சூடும் என்பதால் வேட்பாளர் யார் என்பதை பாஜக ஆராய்ந்து வருகிறதாம்...கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அதிமுக கொடுத்த க்ரீன் சிக்னலால் கும்மிடிப்பூண்டி தொகுதி சூடுபிடிக்கிறது..

இவருடைய தந்தை ஓபிஆர் ராஜன் திருவொற்றியூர் பகுதியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஒரு காலத்தில் அறிவாலயம் முன்பு படுத்து உறங்கிய இந்த ஆனந்த பிரியா அங்கு பதவி கிடைக்காததால் பாரிவேந்தரின் பாசத்தால் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைந்து மதுரவாயில் தொகுதியில் அவர் அளித்துள்ள சான்றிதழ் தான் அவர் சமூகத்தின் சான்றிதழாக இங்கே பதிவிடுகின்றோம்.. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் வைக்கின்றனர் இவர் பாரிவேந்தருக்கு மிக நெருக்கமானவர் இவர் என்ன சொல்கின்றாரோ அதை பாரிவேந்தர் அப்படியே செய்வார் பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதெல்லாம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பணத்தைப் பெற்றுத் தருவதும் ஆடிட்டோரியம் பெற்று தருவதும் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் காலேஜுக்கு வரவைத்து செல்வாக்கு உள்ளவராக காட்டிக் கொள்வதற்கு காரணமே இந்த ஆனந்த பிரியா தான் பாரதிய ஜனதாவின் அத்தனை நிர்வாகிகளையும் பணத்தாலும் தனது அதிகாரத்தை நாளும் மிரட்டி வைத்துள்ளார்.. இரண்டாவது முறையாக பாரதிராஜா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார் ஆனால் வெளியில் அறிமுகமே துளியும் இல்லாதவர்

IMG
27 Feb 2025

சீமானுக்கு நாள் குறித்த கயல்விழி!

சீமான் வீட்டுகே போறது இல்ல! umapathy interview seeman house issue
IMG
3 Feb 2025

சீனாவின் பிசினஸ் வரலாறு!

மலிவு விலை பொருட்கள்! சீனாவின் ஏமாற்று வேலையா? Krishnavel China History

Contact Us

For media inquiries, collaborations, or news tips, please contact the AramNaadu team.

We welcome information from the public and encourage viewers to share important stories and social issues that need attention.

Follow Us

Send a message

Your email address will not be published. Required fields are marked.
Loading